Advertisement

Responsive Advertisement

கல்முனையில் அதிசயம்! தோடம்பழத்தில் பிள்ளையார்…

கல்முனையில் குவாரி வீதியில் உள்ள வீடொன்றில் தோடை மரம் ஒன்றில் பிள்ளையார் வடிவிலான தோடங்காய் ஒன்று காய்த்துள்ளது. இந்த அதிசயமான பழத்தை ஏராளமான மக்கள் பக்திப் பரசவத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Kailmuni 
Kailmuni-01 Kailmuni-02

Post a Comment

0 Comments