மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற ஆலயமாக களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த தீர்த்த உற்சவத்தில் இலட்சக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தான்தோன்றியாய் அமர்ந்து பன்னெடுங்காலமாக அடியார்களுக்கு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் அருள்பாலித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments