அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாகக் குடியேற முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினரை அமெரிக்கப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மெக்சிக்கோவில் இருந்து ரியோ கிராண்ட் பகுதி ஊடாக நுழைய முயன்ற இந்தக் குழுவினரை கடந்த 26 ஆம் திகதி தாம் கைது செய்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் வயதான ஆண்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
0 Comments