Advertisement

Responsive Advertisement

இறுதி மல்யுத்தபோட்டியில் கிழக்கு பல்கலைக்கழக அணி இரண்டாமிடம்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மல்யுத்த போட்டி 2014இல் கிழக்கு பல்கலைக்கழகம் போட்டியிட்டு பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெற்றியை தனதாக்கிக்கொண்டனர்.
நடைபெற்ற போட்டிக்கு 11 பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலாவது இடத்தை பேராதனிய பல்கலைக்கழகமும் (13.5) இரண்டாம் இடத்தை கிழக்கு பல்கலைக்கழகமும் (12.5), மூன்றாம் இடத்தை மொறட்டுவ பல்கலைக்கழகமும் (10.5) இவ்வருடத்திற்கான வெற்றி அணிகளாக வெற்றிபெற்றனர்.
  
போட்டியின் இறுதியில் வெற்றிபெற்ற அணியினருக்கு வெற்றிக் கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன

Post a Comment

0 Comments