சிரியாவின் போர்க்கள நகரமான அலெப்போவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 16 மணி நேரத்திற்கு பிறகு இரண்டு மாத கைக்குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.
இந்த அதிசய காட்சிகளை படம் பிடித்து சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளது மீட்புக்குழு.
மீட்பு பணிகளின் போது கான்கிரீட் கற்களை அகற்றும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் ஒரு மீட்பு பணியாளர் இடிபாடுகளுக்குள் கையை விட்டு அந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.
0 comments: