மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திரு.பொன் வன்னியசிங்கம் அவர்கள் கல்வி நிர்வாக சேவைக்கு பதவியுயர்வு பெற்றமையை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு மட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் 18.06.2014 அன்று பி.ப 12.30 மணிக்கு பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களால் நடாத்தப்பட்டது. அதில் சில பதிவுகள்.
0 Comments