மும்பையில் சிறுவர்கள் குளித்துகொண்டிருந்த குளம் ஒன்றில் மர்ம உருவம் ஒன்று குளத்தில் குதித்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. |
அந்த மர்ம உருவம் பேயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இணையத்தில் இந்த காணொளி பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளதோடு வேகமாய் பரவிவருகிறது. ![]() |
0 Comments