அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்ற ஹன்டர் ரக வாகனம் அட்டப்பள்ளம் வீதியில் பாதையை விட்டு விலகி வயலுக்குள் குடை சாய்ந்தது. இந்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வாகனத்தில் பயணித்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நிந்தவூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
0 Comments