Advertisement

Responsive Advertisement

பெண்ணின் மர்ம உறுப்பில் சிக்கிய கல்லூரி மாணவர் : 3 மணிநேரம் போராடி மீட்பு (photo,video)

ஜெர்மனியில் உள்ள Tubingen University Institute of Microbiology என்ற பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பாறையின் இடுக்கில் புகுந்து போட்டோ எடுக்க முயன்ற ஒரு அமெரிக்க மாணவன் சிக்கிக்கொண்டதால் அங்கு பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெர்மனியில் உள்ள Tubingen University என்ற பல்கலைக்கழகத்தில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு Pi-Chacan”, என்ற அழகிய சிலை ஒரே பாறையில் செய்து வைக்கப்பட்டிருந்தது.
Pi-Chacan”, என்றால் அன்பை வெளிப்படுத்துதல் என்ற அர்த்தம் கொண்டது ஆகும். பார்ப்பதற்கு பெண்ணின் அந்தரங்க உறுப்புபோல் இருக்கும் இந்த சிலையில் உள்ள இடுக்கில் புகுந்து அமெரிக்க மாணவர் ஒருவர் புகைப்படம் எடுக்க விரும்பினார். ஆனால் பாறையின் இடுக்கில் சென்ற அவரால் மீண்டும் வெளியே வரமுடியவில்லை அவரது இரண்டு கால்களும் பாறையில் சிக்கியதால் அவர் அலறினார்.
உடனடியாக மீட்புப்படையினர் விரைந்து அழைக்கப்பட்டு சுமார் 3 மணிநேரம் போராடி அந்த மாணவரை மீட்டனர். பார்ப்பதற்கு பெண்ணுறுப்பு போல் இருந்ததால் அதன் உள்ளே சென்று புகைப்படம் எடுக்க விரும்பியதாகவும், ஆனால் தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று தான் நினைத்து பார்க்கவில்லை என்றும் கூறினார். பல்கலைக்கலை நிர்வாகம் அந்த மாணவரை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு மீண்டும் கல்லூரியில் படிக்க அனுமதித்தனர். Pi-Chacan”, என்ற இந்த வித்தியாசமான சிலையின் மதிப்பு $170,000 என கூறப்படுகிறது. இந்த சிலையை Fernando de la Jara என்பவர் கடந்த 2001ஆம் ஆண்டு வடிவமைத்துள்ளார்.



Post a Comment

0 Comments