Home » » பார்ப்போரை பயமுறுத்தும் பாலம் – நோர்வே கடலில் அதிசயம்

பார்ப்போரை பயமுறுத்தும் பாலம் – நோர்வே கடலில் அதிசயம்

உலகில் உள்ள கட்டிடக்கலையில் சிறப்பு மிக்க பாலம், நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பாலமும் ஒன்று. 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாலம் ஆறு கிலோ மீட்டருக்கு கடலுக்கு அடியில் செல்கின்றது. கடல் மட்டத்தில் இருந்து 220 அடி ஆழத்தில் ஆறு கிலோமீட்டர் தூரம் கடலுக்கு அடியில் இப்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. 1983-ல் இந்த பாலம் கட்டத் துவங்கி 1989-ல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த பாலம் அமைத்திருக்கும் இடம் அதிக கடல் சீற்றம் கொண்ட பாலம். பெரிய அலைகள் தாறுமாறாக மோதியும் கூட கம்பிரமாக நிற்கின்றது. இந்த பாலத்தை பார்க்கும் போது ஏதோ படங்களில் வரும் கிராபிக்ஸ் கட்சிகள் போற்று தான் தோன்றும். அந்த அளவிற்கு நம்பமுடியாத கட்டுமானம்.
பார்க்க வீடியோ




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |