ஆஸ்திரேலியாவில் அகதிகளின் விசா தொடர்பாக வழக்கறிஞர் டேவிட் மேன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று வெற்றிபெற்றுள்ளது படகுகளிலோ அல்லது வேறு எந்த சட்டவிரோதமான முறையிலோ அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிதவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட பின் 90 நாட்களுக்குள் பாதுகாப்பு வீசா வழங்கப்படவேண்டு மென்ற கால எல்லை அரசாங்கத்தினால் அரசாங்கத்தினால் விதிப்பட்டிருந்தது .
இந்த கால எல்லை நீக்கும்படி அவுஸ்ரேலியா உயர் நீதிமன்றம் அரசாங்கத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளது. குடிவரவு மந்திரி அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிபவர்களின் விண்ணப்பங்களை மறு பரிசீலனை செய்யும்படியும் உயர் நீதிமன்றம் கட்டளை இட்டுள்ளது . மேலும் தற்போது அரசாங்கத்தால் 1 வருடத்தில் கொடுக்கப்படும் பாதுகாப்பு வீசாக்களின் மொத்த எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் சட்டத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது . உயர் நீதிமன்றமானது அமைச்சருக்கு இந்த 90 நாள் கால அவகாசத்தின் நிமிர்த்தம் வழங்கக்கூடிய பாதுகாப்பு விசாக்களின் மொத்த எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் அதிகாரமும் கிடையாது என்பதயும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்படுள்ளது . .குறிப்பாக கடந்த மதங்களில் செனட் சபையிலும் தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டும் இது தொடர்பாக பல கருத்துக்களும் விமர்சனங்களும் கிளம்பியிருந்தன . ஆனால் ithaஉயர் நீதிமன்ற வழக்குகளுக்கு செல்லாமல் குடிவரவு அமச்சர் மொரிசன் நாட்க்களை தள்ளிப்போட்டமையே இதற்க்கான காரணமாக இருந்தது .
0 Comments