இலங்கையின் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பழைய மாணவர்களுடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை 8.30மணி தொடக்கம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை 8.30மணி தொடக்கம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.
நான்கு அணிகளாக பழைய மாணவர்கள் பிரிக்கப்பட்டு இந்த சுற்றுப்போட்டி நடத்தப்பட்டுவருகின்றது.
இன்று பிற்பகல் 3.00மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments: