Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலைக்கு வடக்கே 7 இந்திய மீனவர்கள் கைது!

திருகோணமலை வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் 07 பேரை கடற்படையினர் நேற்று கைதுசெய்ததாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கடற்படையினர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இம்மீனவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments