மலேசியாவில் உள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் அகதிகள் எப்போதும் பல வளிகளில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படலாம். அதன் போது கைது செய்யப்படுவோர் நாடுகடத்தப்படலாம் எனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர் - இந் நிலைபற்றி எமது செய்தி தளத்திற்கு தமது தற்போதைய நிலையை விளக்கி ஒரு தமிழ் அகதி குடும்பஸ்தர் அனுப்பிவைத்துள்ள செய்தி ஒலிவடிவாக. மலேசியாவிலுள்ள ஈழத்தமிழ் ஆதரவு தமிழர் அமைப்புக்கள் இதை கவனமெடுப்பார்களா..?
|
0 Comments