Home » » அளுத்கம தர்காடவுண் இழந்த பொருளாதாரத்திணை மீள்வதற்கு சுமார் 4 தசாப்பங்கள் சென்றாலும் மீள முடியாது.

அளுத்கம தர்காடவுண் இழந்த பொருளாதாரத்திணை மீள்வதற்கு சுமார் 4 தசாப்பங்கள் சென்றாலும் மீள முடியாது.

ஞாயிறு காலை கொழும்பில் இருந்து சர்வதேச அசம்பிளி வை.எம்.எம். ஏ தலைவர் அஸ்ரப் ஹூசைன், முஸ்லீம் கவுண்சில் என்.எம். அமீன் எம். ரெசீன், எப்.எம் பைருஸ், மக்கீஹாஜி, எப்.எம் பைருஸ், அஸ்ரப் ஏ சமத், அத்துடன் வைத்தியர் சட்டத்தரணிகள் பலர் வெளிப்பன்னை, மற்றும் அளுத்கம தர்காடவுண் பாதிக்கபட்ட பிரதேசங்களை பார்வையிட்டனர்.
அத்துடன் சில நிவாரணப் பொருட்களையும் பாதிக்கபட்டவர்களுக்கும் வழங்குமாறு பள்ளிவாசலிடம் ஒப்படைத்தனர். பள்ளியில் சுட்டு உயிர் ; இழந்த குடும்பங்களது வீடுகளுக்கும் சென்று அவர்களது பிள்ளைகளையும் கண்டு வந்தனர். அத்துடன் தெருப் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் கலந்து கொண்டனர்.
தர்கா டவுன் பாதிக்கபட்ட அதிகாரி கொட, மில்டறிறோட், வெளிப்பிட்டிய போன்ற  பகுதிகளில் அழிவுற்ற முஸ்லீம்களின் சொத்துக்கள் வீடுகள் வாகணங்கள். 2 முஸ்லீம்கள் உயிரி இழப்பு, வியாபார ஸ்த்தாபனங்கள், வாகன விற்பனை நிலையம், காமண்ட் பெக்டறிகள்  என பல சொத்துக்கள் சுமார் 100 கோடி ருபா கணக்கில் கணக்கிட முடியாமல் சேதமாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
இந்த மக்கள் அகதிமுகாம்களில் வாழ்ந்த வரலாரே இல்லை. சகலரும் உறவினர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். பொலிசார் உடன் வெளிசாக்குங்கள் என்று சொல்கின்றறார்கள். சிலர் அளுத்கம பொலிசில் சென்று உங்களது இழப்புகளுக்கு பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள் என்று சொல்லுகின்றனர்.
ஆனால் நாங்கள் பொலிசி நிலையத்திற்கு சென்று வரலாரோ இல்லை. எனக் கூறுகின்றனர். அரசாங்க மட்டத்தில் இதுவரை எந்த அரச அதிபரோ அல்லது சிங்கள அமைச்சர்களோ எங்களை பார்வையிட வரவில்லை. மெயின் வீதியில் செல்வோருக்கு இங்கு ஒன்றும் நடைபெறவில்லை ஆனால்  சிங்கள மக்கள் அருகில் வாழும் மக்களோடு வாழும் வீடுகளையே அழித்துள்ளனர்.
இவையெல்லாம் நடைபெற்ற பின்னர் சிங்கள மக்களை பாதுகாப்பதற்கு எஸ்.டி.எப். பொலிஸ், இரானுவம் வட கிழக்கில் உள்ள பாரிய மில்லரி வாகணங்களையெல்லாம் கொண்டுவந்து குவித்துள்ளனர். இங்கு முகாம் அமைத்துவிடுவார்களோ தெரியாது ? என பாதிக்கபட்ட ஒருவர் தெரிவித்தார்.
இந்த இன்று காலை கொழும்பில் இருந்து சர்வதேச அசம்பிளி வை.எம்.எம். ஏ தலைவர் அஸ்ரப் ஹூசைன், முஸ்லீம் கவுண்சில் என்.எம். அமீன் எம். ரெசீன், எப்.எம் பைருஸ், மக்கீஹாஜி, எப்.எம் பைருஸ், அஸ்ரப் ஏ சமத், அத்துடன் வைத்தியர் சட்டத்தரணிகள் பலர் வெளிப்பன்னை, மற்றும் அளுத்கம தர்காடவுண் பாதிக்கபட்ட பிரதேசங்களை பார்வையிட்டனர்.
அத்துடன் சில நிவாரணப் பொருட்களையும் பாதிக்கபட்டவர்களுக்கும் வழங்குமாறு பள்ளிவாசலிடம் ஒப்படைத்தனர். பள்ளியில் சுட்டு உயிர் ; இழந்த குடும்பங்களது வீடுகளுக்கும் சென்று அவர்களது பிள்ளைகளையும் கண்டு வந்தனர். அத்;துடன் தெருப் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் கலந்து கொண்டனர்.
தர்கா டவுன் பாதிக்கபட்ட அதிகாரி கொட, மில்டறிறோட், வெளிப்பிட்டிய போன்ற  பகுதிகளில் அழிவுற்ற முஸ்லீம்களின் சொத்துக்கள் வீடுகள் வாகணங்கள். 2 முஸ்லீம்கள் உயிரி இழப்பு, வியாபார ஸ்த்தாபணங்கள், வாகண விற்பனை நிலையம், காமண்ட் பெக்டறிகள்  என பல சொத்துக்கள் சுமார் 100 கோடி ருபா கணக்கில் கணக்கிட முடியாமல் சேதமாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
இந்த மக்கள் அகதிமுகாம்களில் வாழ்ந்த வரலாரே இல்லை. சகலரும் உறவினர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். பொலிசார் உடன் வெளிசாக்குங்கள் என்று சொல்கின்றறார்கள். சிலர் அளுத்கம பொலிசில் சென்று உங்களது இழப்புகளுக்கு பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள் என்று சொல்லுகின்றனர்.
ஆனால் நாங்கள் பொலிசி நிலையத்திற்கு சென்று வரலாரோ இல்லை. எனக் கூறுகின்றனர். அரசாங்க மட்டத்தில் இதுவரை எந்த அரச அதிபரோ அல்லது சிங்கள அமைச்சர்களோ எங்களை பார்வையிட வரவில்லை. மெயின் வீதியில் செல்வோருக்கு இங்கு ஒன்றும் நடைபெறவில்லை ஆனால்  சிங்கள மக்கள் அருகில் வாழும் மக்களோடு வாழும் வீடுகளையே அழித்துள்ளனர்.
இவையெல்லாம் நடைபெற்ற பின்னர் சிங்கள மக்களை பாதுகாப்பதற்கு எஸ்.டி.எப். பொலிஸ், இரானுவம் வட கிழக்கில் உள்ள பாரிய மில்லரி வாகணங்களையெல்லாம் கொண்டுவந்து குவித்துள்ளனர். இங்கு முகாம் அமைத்துவிடுவார்களோ தெரியாது ? என பாதிக்கபட்ட ஒருவர் தெரிவித்தார்.
இந்த பொருளாதாரத்திணை மீள்வதற்கு சுமார் 4 தசாப்பங்கள் சென்றாலும் மீள முடியாது.
அங்கு ஒரு தாய் தனது மகளும் பேர்த்தியும் தனது வீடுகள், சொத்துக்கள் தனது பேர்த்தியிற்கு தனது தகப்பண் வெளிநாட்டில் ;இருந்து அனுப்பிய பொருட்கள் எரிந்து நாசமாகியதால் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 23 வருடங்கள் தனது மகளின் கணவர் வெளிநாடு சென்று 63 இலட்சம் ருபா செலவில் கடந்த 5 வருடத்திற்கு முன் நிர்மாணித்த வீடு எரிந்துள்ளது.
அவர் உயிரைத்தப்பி உறவினர் சுவரின் மேல் இழுத்து அவரை உயிரைக் காப்பாற்றினார்கள். நாங்கள் அவர்கள் இருவரையும் சைக்கொலாஜிக்கல் வைத்திய நிபுணரைக் காண்பிக்கவுள்ளோம். எனத் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |