Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200 ஆண்டு பவனி


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200 ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஊர்வலம் இடம்பெற்றது. அந்தவகையில் மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியை 02.06.2014 பி.ப 1.15 வந்தடைந்த போது பாடசாலை மாணவர்ககள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீதியில் நின்று வரவேற்பதனைப் படங்களில் காணலாம்.


















Post a Comment

0 Comments