Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்டக்களப்பு பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலையில் சித்திரை புதுவருட திரு விழா
மட்டக்களப்பு பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலையில் சித்திரை புதுவருட திரு விழா
இந்நிகழ்வானது அதிபர் பொன் வன்னியசிங்கம் தலைமையில் 08.05.2014 காலை 11.15 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் தமிழ் சிங்கள கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
0 comments: