Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விண்வெளியில் ஏலியன்கள் - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்


தங்களது ஆய்வு அறிக்கையை அமெரிக்க பாராளுமன்ற குழுவுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வுக் குழுவினர் சமர்ப்பித்துள்ளனர். 


கடந்த 50 ஆண்டுகளாக வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சான்றுகள் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments