மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் உள்ள வாகனைங்களைப் பழுதுபார்க்கும் கடைகள் உடைக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் பொருட்கள் கொண்டு செல்லபட்ட்டுள்ளன. இச்சம்பவம் 02.05.2014 நள்ளிரவில்இடம்பெற்றுள்ளது. இச்சம்ப
வம் தொடர்பாக பொலிசார் மோம்ப நாயுடன் தேடுதலில் ஈடுபடுவதை
படங்களில் காணலாம்.
0 comments: