எல்பிட்டிய, பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (24) அதிகாலை 6.55 மணியளவில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத அதேவேளை எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments