ரஷ்யா நாட்டின் போல விமனாத்தில் பயணித்த இருபத்தி ஐந்து வயது பெண்
விமானாம் நடு வானில் பறந்து கொண்டிருந்த சமயம் பிரசவ வலியால் துடித்துள்ளார் .
அவ்வேளை அவர் அங்கு ஒரு அழகிய பெண்ணை பெற்றார அதன் பின் விமானாம் தரை இறங்கியதும் மறு குழந்தையை பிரசவித்தார் .
பெண் ஒருவர் பிரசவவலியால் அவதி படுவதாக விமானிக்கு தெரிவித்த நிலையில் இவர் விமானத்தை வேகமாக செலுத்தி
விமானாம் தரிக்கும் நேரத்திற்கு முன்னதாக தரை இறக்கம் செய்ய பட்டது .
தாய் சேய் நலமே உள்ளனர் .
முப்பத்தி ஆறு வாரங்களுக்கு பின்னர் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்ற விதி உள்ளது இவர் தனக்கு முப்பது வாரமே என கூறியுள்ளார்
ஆனால்இவர் விமானத்தில் குழந்தை பிரசவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
நாற்பது வாரங்களில் குழந்தை பிறக்கும் என்பது பொது விதி .இவை பத்து மாதங்கள் அல்ல என்பதே மருத்துவ குறிப்பு .
0 Comments