Advertisement

Responsive Advertisement

சீனாவில் வெடித்தது குண்டு -31 பேர் பலி 9௦ பேர் காயம் photo

தெற்கு சீனாவின் f Xinjiang நகரில் தீவிரவாதிகளினால் மேற்கொள்ள பட்ட திடீர் குண்டு
தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஒரு பேர் பலியாகினர் மேலும் தொண்ணூறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

மக்கள் நடமாட்டம் அதிகரித்த சந்தை பகுதியில் இந்த தாக்குதல்இடம்பெற்றுள்ளது .
இது திட்டமிடபட்ட அப்பட்டமான ஒரு பயங்கரவாத தாக்குதல் என சீனா தெரிவித்துள்ளது
இந்த குண்டுகள் தலைநகரை அண்மித்த பகுதியில் உலுப்பிய வேளை அங்கு தமிழரை கொன்று அழித்த
மகிந்தா தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments