Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகத்தினதும் இளைஞர் கழகத்தினதும் அனுசரணையுடன் ரெம்போ இசைக்குழு நடாத்தும் இன்னிசை இரவு - 2014

இந்நிகழ்வானது பலரது  ஆதரவுடன் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகத்தினதும் இளைஞர் கழகத்தினதும் அனுசரணையுடன் நடைபெற இருக்கின்றது. ரெம்போ இசைக்குழுவினரது இன்னிசை இரவு நிகழ்வானது குருக்கள்மடம் பழைய கலைவாணி  மகா வித்தியாலய மைதானத்தில் இரவு 8.00 மணியளவில் 17.05.2014 அன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கொழும்பு அக்கினி புகழ் நவகம்பூர் கணேஸ் நிஸா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.


Post a Comment

0 Comments