Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறுவர் பாதுகாப்பு மற்றும் தாய்மார்கள் பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு

சிறுவர் பாதுகாப்பு மற்றும் தாய்மாருக்கான பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு இன்று மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இப் பிரதேசத்திலுள்ள கிரமங்களில் இருந்து வருகைதந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, CRPO உத்தியோகத்தர் V.குகதாசன் அவர்கள் இப் பயிற்சிக் கருத்தரங்கில் மேற்படி பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பாகவும், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் வருகைதந்தோருக்கு விளக்கமளித்தார்.

                

Post a Comment

0 Comments