கிழக்குப் பல்கலைக்கழக சகல பீடங்களுக்குமான முதலாம் வருட இறுதி வருட மற்றும் கலை,விஞ்ஞான பீடங்களின் விசேட கற்கை பயிலும் மூன்றாம் வருட மாணவர்களுக்குமான விரிவுரைகள் எதிர்வரும் திங்கட்கிழமை 28.04.2014ம் திகதி ஆரம்பமாகின்றன.
விடுதி வசதிகள் வழங்கப்பட்ட முதலாம் வருட மற்றும் இறுதி வருட மாணவர்கள் மட்டும் தத்தமது விடுதிகளுக்கு ஞாயிறு ( 27.04.2014 ) மாலை 5.00 மணிக்கு முன்னர் சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஏனைய மாணவர்களுக்கான விரிவுரைகளின் ஆரம்ப திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
பதிவாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை,
வந்தாறுமூலை,
செங்கலடி.


0 Comments