குருக்கள்மடம் அன்னை தெரேசா சமூக அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் சர்வதேச மகிளிர் தின விழா 2014 03.04.2014 பி.ப 3.00 மணியளவில் குருக்கள்மடம் வடக்கு SOS கட்டிடத்தினுள் அன்னை தெரேசா சமூக அபிவிருத்திச் சங்கத் தலைவி திருமதி. சுசிலா நடராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரெட்ணம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இதில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதிதிகள் உரையும் இடம்பெற்றது.
0 Comments