மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் .இவர் தற்போது திருச்சி பல்கலைகழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார். -
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ““CHECK MATE” குறும்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.
0 Comments