மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 03 பிள்ளைகளின் தாயான என்.கோகிலராணி (வயது 33) என்பவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (27) காலை மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
0 Comments