களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி வங்கியின் 1ம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மட்/ பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பாடசாலைக்கான சேமிப்பு அலகு திறந்து வைக்கப்ட்டது. இதனை பாடசாலையின் அதிபர் பொன் வன்னியசிங்கம் அவர்களும் பிராந்திய முகாமையாளர் அவர்களும் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில்
களுவாஞ்சிகுடி பிரதேச வங்கியின் முகாமையாளர், வங்கியில் கடமையாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது பாடசாலை சார்பாக வங்கிக் கணக்கினை திறந்த மாணவர்களுக்கு பரிசில்களும் வங்கி கணக்குப் புத்தங்களும் வழங்கப்பட்டன.












0 Comments