மட்டக்களப்பு களுதாவளை வரதராஜன் சங்கர்ஜன் அவர்களின் ஆவியா குறும்பட வெளியீட்டு விழா களுதாவளை கலாச்சார மண்பத்தில் 15.03.2014 சனிக்கிழமை பி.ப 3.01 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு சே. அருள்ராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியின் ஆலோசகர் கிழக்கு மாகாண சபை அவர்களும் விசேட அதிதிகளாக திரு.எம். கோபாலரெத்தினம் பிரதேச செயலாளர் ம.தெ.எ.ப. அவர்களள் திரு.க.நேசராசா பிரதம கணக்காளர் கச்சேரி மட்டக்களப்பு அவர்களும் திரு.பூபாலபிள்ளை பிரசாந்தன் பொதுச் செயலாளர் த.ம.வி.பு. கட்சி அவர்களும் திரு. பூ.பாலச்சந்திரன் கோட்டக்கல்வி அதிகாரி போரதீவுப் பற்று அவர்களும் கௌரவ அதிதிகளாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகனாலய பரிபாலன சவையினர் ஆயியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
0 Comments