Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  வெல்லாவெளி   பொலிஸ் பிரிவின்  விவேகானந்தபுரம்  கிராமத்தை  சேர்ந்த   சிறுவன்  ஆற்றில்  நீராடச்சென்றபோது  இன்று(13)  மரணமடைந்துள்ளார்.ஆனந்தன்  அரவிந்தராஜ்(வயது 15)  என்ற   சிறுவனே தும்பங்கேணி ஆற்றில்  குதித்தபோது  கல்லில்  அடிபட்டு  மரணமானதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.நண்பர்களுடன்  நீராடச்சென்ற  வேளையில்  இச்சம்பவம்  நிகழ்ந்துள்ளது.சடலம்  களுவாஞ்சிக்குடி  ஆதாரவைத்தியசாலையின்  பிரேத  அறையில்  வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments