மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி மாணவன் க.லஸ்ஜன் மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளார். இப்போட்டியானது கொழும்பு ஆனந்த கல்லூரி மருதானையில் 22.03.2014 அன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான அனைத்து வழிகாட்டல் ஆலோசனைகளையும் வே.மயூரதன் ஆசிரியர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற பாடசாலைச் சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.
0 Comments