Home » » காணமல் போன மலேசிய விமானம் கடலில் மிதக்கிறது -புதிய படங்கள் உள்ளே photo

காணமல் போன மலேசிய விமானம் கடலில் மிதக்கிறது -புதிய படங்கள் உள்ளே photo

காணமல் போன மலேசிய விமானம் கடலில் மிதக்கிறது -புதிய படங்கள் உள்ளே
12
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நாப்பது நாடுகளுக்கு மேல் ஒன்றிணைந்து காணமல்
போன மலேசிய விமானத்தை தேடி வந்த நிலையிலும் உலக வல்லரசுகள் மண்டையை போட்டு
பிய்த்து கொண்டிருக்க தற்போது டுவிட்டர் தளத்தில் ஒன்றில் நபர் ஒருவர் தேடு பொறி
ஒன்றின் மூலம் குறித்த விமானம் மலாக்கா நீரிணையில் மித்தக்கும் காட்சியை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

23
குறித்த செய்தி கடந்த இரவு ஐரோப்பிய பிரபல தொலைகாட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளன
ஆயினும் இது அந்த விமானாம் தான் என அடித்து கூறும் ஊடகங்கள் அதே கடல் பகுதியில் மிதந்து வந்த
சூட்கேசினை குறிபிட்டு நோக்கி இது குறித்த விமானம் தான் என கூறுகின்றன

விமானத்தின் கதவுகள் உடைந்த சிதைந்த நிலையில் குறித்த விமானம் மிதக்கும் காட்சிகள் மக்கள்
மத்தியில் பெரும்பர பரப்பை கிளப்பியுள்ளன

அத்துடன் இதுகுறித்த செய்தியை உளவு நிறுவங்கள் பலத்த விசாரணைக்கு உட்படுத்தி வருவதுடன் மீள அந்த பகுதியில் தேடுதல் நடத்த படுகின்றன
முக்கிய ஊடக நபர்கள் தெரிவிக்கும் போது இது காணமல் போன அந்த விம்,ஆனம்தான் எண்டு நமிக்கை வெளியிட்டுள்ளன .
மலேசிய மற்றும் அமெரிக்கா உளவு நிறுவனத்திடம் இருந்து வரும் பதிலுக்காக காத்திருக்கின்றனர் .

விரைவில் குறித்த படம் தொடர்பான விவரங்கள் வெளி வரும் என தெரிவிக்க படுகிறது பிந்திய செய்தி ஒன்று மேலும் பயணிகளின் தொலை பேசிகள்
றிங் ஆகி கொண்டிருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது
BjBuU_3CEAACRmS

விரைவில்மேலதிக செய்திகள் இணைக்க படும்..காத்திருங்கள் ..
News
The area is coincidentally the same place where crew on a Greek-flagged oil tanker on Sunday responded to radio reports of suitcases found floating in the ocean.

The image was later picked up on Twitter and was said to be under investigation by authorities.
Steven Daglas tweeted: “This is a photo of the possible Malaysian Airlines flight MH370 debris that will reportedly be investigated.”
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |