மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு தெரிவு நிகழ்ச்சிகள் இன்று 04.03.2014 செவ்வாயக் கிழமை இன்று காலையில் இடம்பெற்றது மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர் இவர்களின் இறுதிநாள் நிகழ்வுகள் 11.03.2014 இடம்பெறவுள்ளது.
0 Comments