Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வந்தாறுமூலை சந்தைக்கருகாமையில் பிரதானவீதியில் பார ஊர்தியும் மோட்டார் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.


இன்று பிற்பகல் 5.00 மணியளவில் வந்தாறுமூலை சந்தைக்கருகாமையில் பிரதானவீதியில் பார ஊர்தியும் மோட்டார் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

hலை ஓரத்திy;  பார ஊர்தி மீது மோட்டார் வாகன சாரதி மோதியதனால் இவ் விபத்து இடம் பெற்றது. ஏற்ப்பட்ட விபத்தில் முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த இருவர் விபத்துக்குள்ளாகி ஒருவர் காயமடைந்துள்ளார் .இவர் காயங்களுக்குள்ளாகி வைத்திய சாலையி அனுமதிக்கப்பட்டுள்ளார்
மேலதிக விசாரணையை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்ப்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

                 
                 
                
                

Post a Comment

0 Comments