ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடுவாமடு பிரதேசத்தில் இன்று (10.03.2014) அதிகாலை காட்டு யானைகள் உட்புகந்து அங்குள்ள வீடுகள் மற்றும் உடைமைகளை முற்றாக சேதமாக்கிய அதேவேளை சேனைப்பயிர்களையும் துவம்சம் செய்யப்பட்டுள்ளதை படங்களில் காணலாம்.
ஏ

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் காட்டுயானைகளின் அழிவில் இருந்து பிரதேசத்தை காப்பாற்றி தருமாறும் ஆர்ப்பட்டாங்கள் வந்தாறுமூலை விவசாயிகளினால் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments