Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த பெருமை

உலகின் மிக அழகான பெண்கள் யார் யார்? என, அமெரிக்காவை சேர்ந்த இணையதள பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இதற்காக, உலகம் முழுவதும், 40 லட்சம் ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.இதில், இத்தாலியை சேர்ந்த, மோனிகா யெல்லுசி என்ற நடிகை, அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தை அமெரிக்க நடிகை கேத் ஆப்டனும், மூன்றாவது இடத்தை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியும் பிடித்துள்ளனர். நான்காவது இடம், ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது.தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும், தீபிகா படுகோனேவுக்கு, இந்த வாக்கெடுப்பில், 29வது இடமே கிடைத்துள்ளதாம்

Post a Comment

0 Comments