வின்சென்ட தேசிய பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு மட் காந்திப் பூங்காவில் இடம்பெற்றது.இதன் போது வருடாந்த விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் ஆர் .கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.இதன் ஆரம்ப நிகழ்வு காந்திப் பூங்காவில் ஆரம்பமானது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற இல்லங்களுக்கு பரிசுக் கேடயங்களை வழங்கி வைத்தார்.
0 Comments