மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.சி. அலோசியஸ் தலைமையில் இடம்பெற்றது.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பாரதி இல்லம் 648 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும் நாவலர் இல்லம் 573 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் விபுலானந்தர் இல்லம் 524 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டது.




0 Comments