களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் சற்று முன்முச்சக்கரவண்டி ஒன்றுடன் லொறி மோதி விபத்து வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இவ் விபத்து இடம் பெற்றுள்ளது விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சிறிய காயங்களுக்கு உள்ளாகியதோடு விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments