Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கச்சகொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் காட்டு யானைகளில் தாக்கத்தை குறைக்கும் வகையில் வீதியோரங்களில் உள்ள பற்றைகளை அகற்றும் வேலைத்திட்டம்.


பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் காட்டு யானைகளின் தாக்கத்தினையும், அவற்றின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையில் வீதியின் அருகாமையில் உள்ள பற்றைகளை அகற்றும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளரின் தலைமையில் 18.02.2014ம் திகதி 09.00மணிக்கு நடைப்பெற்றது. இதில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், வன பாதுகாப்பு அதிகாரி கணேசமூர்த்தி, சமுக சேவை உத்தியோகத்தர் க.கமலராஜன், பிரதேச அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் கு.கங்காதரன், வேள்ட்விஷன் திட்ட இணைப்பாளர் நிர்மிதன், கச்சக்கொடி பொருளதார உத்தியோகத்தர் கு.சேந்திரதாஷ் மற்றும் அமைப்பு பிரதிநிதிகள், பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments