உலக அளவிலான கவர்ச்சிப்பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன். ரசிகர்களை துவம்சம் செய்ய வேண்டும் என்பதற்காக தனது உடல்கட்டை அடிக்கடி கூர் பாய்த்து வரும் சன்னி, வட இந்தியாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தவர், அதே வேகத்தில் கோலிவுட்டிலும் வடகறி மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டு கவர்ச்சிப் பிரியர்களுக்கு கலக்கி எடுக்க வந்துள்ளார்.
ஆனால், இந்த படத்தில் அவரது பேவரிட் காஸ்டியூமான டூ-பீஸ் உடையணியாமல் தாவணி கட்டி ஆடியதாக செய்தி பரவியிருக்கிறது.
ஆனால், கிராமத்து பொண்ணுங்களே பாவாடை தாவணியை ஏறெடுத்து பார்க்காத இந்த காலத்தில், துக்கடா டிரஸ் அணிந்து நடிக்கும் கவர்ச்சி நடிகைப்போய் அப்படி நடிப்பாரா? என்று கோடம்பாக்கத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அப்படத்தின் நாயகனான ஜெய், அந்த பாடலில் தான் முழுக்க முழுக்க சன்னியுடன் நனைந்தபடி ஆடியதாக தனது அபிமானிகளிடம் சீக்ரெட்டாக சில தகவல்களை லீக்அவுட் செய்து வருகிறார்.
அதோடு, நான்கூட முதலில் சன்னி லியோனை நெருங்கிப்பழக தயக்கத்துடன்தான் நின்றேன். ஆனால், அவர் என்னுடன் சகஜமாக பழகினார். உலக அளவில் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய நடிகை, என்னுடன் அப்படி பழகியது ஆச்சர்யமாக இருந்தது.
மேலும், சில ரிஸ்க்கான நெழிவு சுழிவுகளை அபாரமாக வெளிப்படுத்தி அவர் ஆடியதைப்பார்த்து அசந்து விட்டேன். அப்படியொரு கலக்கலான ஆட்டம்.
ஆக, அவருடன் இணைந்து குத்தாட்டமாடினபோதும், நானும் ஒரு ரசிகனாகத்தான் நடித்தேன் என்று கூறிவரும் ஜெய், சன்னிலியோனிடம் மற்ற நடிகைகளிடம் இல்லாத அப்படி என்ன அதிசயம் உள்ளது என்று நானும் சில நண்பர்களிடம் பேசும்போது கேட்டிருக்கிறேன்.
ஆனால், அவரை நெருங்கிப்பார்த்தபோதுதான், அவர் ஒரு அதிசயமான நடிகைதான் என்பதை உணர முடிந்தது என்கிறாராம்.
0 Comments