செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் ஆண்கள் சங்கத்தின் 74 வது ஆண்டு நிறைவு ஆன்மீக எழுச்சி விழா சிவன் ஆலய மண்டபத்தில் எஸ்.நாகலிங்கம்
தலைமையில் நடைபெற்றது. இதில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் மேலாடையின்றி முன்மாதிரியாக காட்சியளிப்பதையும், ஆண்டவன் சந்நிதியில் ஒவ்வொரு ஆணும் ஆடைகளைவது போல் ஆணவத்தை களைந்து நிற்பதே உகந்தது என்பதை உணர்த்துவது போல் அவர்களில் நடவடிக்கை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments