புதிய ஆண்டிற்கான தரம் 1 மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்களை பாடசாலையில் வரவேற்கும் நிகழ்வு மட் தேத்தாத்தீவ மகா வித்தியாலயத்தில் இன்று 16.01.2013 காலை இடம்பெற்றது.இதன் போது தரம் 1 மாணவர்களின் குழுப்பாடல்,தனி நடனம், பாடல் முதலிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தரம் 1 மாணவர்களின் பெற்றோர்களும், கிராம முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன், புதுமுக மாணவர்கள் ஆசிரியர்களால் கற்கண;டு வழங்கி வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments