இலங்கையின் தலைநகரமான கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹல்கிசையில் ஓடும் வண்டியில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.
அங்கிருந்து செயற்பட்டுவரும் தனியார் சிங்கள தொலைக்காட்சியான ஹிரு ரி.வியில் ஒளிபரப்பப்படும் சி.ஐ.ஏ (CIA) என்ற நிகழ்ச்சியின் மூலம் இது அம்பலப்படுத்தப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments