தமிழ் தேசியக் கூட்டமைப்பு கனடாக் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வில் வட அமெரிக்காவிற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நேற்றைய தினம் கனடா வாழ் தமிழ் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இச் சந்திப்பில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
இங்கு பல கருத்துக்களை முன்வைத்ததோடு தற்போதைய வட கிழக்கு மாகாணங்களின் நிலைமை, 13 வது திருத்தச் சட்டம் போன்றன பற்றி விரிவாக விளக்கமளித்தார்.
அத்துடன் மக்களின் பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
0 comments: