Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம்

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சையின் பெறுபேறுகளை மதிப்பிடும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெறுவதாக பரீடசைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பாடசாலைகள் பரீட்சாத்திகளும் 45 ஆயிரத்து 242 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் தோற்றியுருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உயதரப்பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.

Post a Comment

0 Comments