
ஊறணிப்பகுதியில் உள்ள வாவிக்கரைப்பகுதியில் இந்த பறவைக்கூட்டங்கள் திடீரென தோன்றி மறைந்தது.
சுமார் 15 நிமிடங்கள் இந்த பறவைக்கூட்டங்கள் நீரினை அண்மித்ததாக பறந்து திரிந்து பின்னர் மறைந்து சென்றுவிட்டது.
இதனைக்கான பெருமளவானோர் அப்பகுதியில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments