Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாவீரர்தினம் பற்றி எதிர்ப்புக்கு மத்தியிலும் அரியநேத்திரன் எம்பி கருத்து....... (வீடியோ)


இறந்த தமது பிள்ளைகளை மக்கள் எப்போதுமே தங்கள் மனங்களில் நினைவு கூறிக்கொண்டே இருக்கிறார்கள் என மாவீரர் தினம் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக எந்த தடைகள் ஏற்பட்டாலும் தமிழர்களின் மனங்களிலிருந்து மாவீரர் நினைவுகளை அகற்ற முடியாது என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய மாவீரர் தின செவ்வியில் பா.உறுப்பினர் அரியநேத்திரன்.கூறினார்

Post a Comment

0 Comments