Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எமது அமைச்சர்கள் யாரும் எமது பகுதிக்கு வரவில்லை !நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா சபை (viedo)

எமது பகுதியான நிந்தவூரில் பதட்டத்திற்கு விசேட அதிரடிப்படை காரணம், எமது அமைச்சர்கள் யாரும் எமது பகுதிக்கு வரவில்லை என நிந்தவூர் பள்ளிவாசல்கள் ஜம்மியத்து உலமா சபை நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.எ.ரசீம் தெரிவித்துள்ளார்.
மூன்று வராங்களாக மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என நிந்தவூர் பள்ளிவாசல்கள் ஜம்மியத்து உலமா சபை நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.எ.ரசீம் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments